Friday, July 11, 2008

இயற்கையாம் இயற்கை..!!!

இயற்கையை திட்டுகிறேன்... !!!
இயற்கை கடவுளேன்றால் கடவுளையும் திட்டுகிறேன்...!!!

ஏன் இத்தனை மாறுபட்ட சீதோசன நிலை நம் நாட்டில்...?

பருவம் தப்பாமல் மழை பெய்யும் நாடுகள் பல இருக்க....
சேரன் சோழன் பாண்டியன் ஆண்ட நம் நாட்டில் தண்ணீர் பஞ்சம்..!!!

சோழநாடு சோறுடைத்து..!! ஹம்..!!
உணவு பஞ்சமென்பது என்னவென்று தெரியாத என் நாட்டு கவிஞன்
இப்பொது எழுதும் காவியங்கள் கள்ளிகாட்டு இதிகாசம்... கருவாச்சி காவியம்..


இயற்கையாம் இயற்கை..... இதெல்லாம் கடவுளின் செயற்கை..!!

3 comments:

  1. கடவுளின் செய்கையே இயற்கை...
    மானுடனின் செய்கையே செயற்கை...
    கால மாற்றத்திற்கும், பருவ மாற்றத்திற்கும்,
    செயற்கைதான் காரணமென்றால்...
    வெட்கப்பட வேண்டியது யார்????

    ReplyDelete
  2. ஹ்ம்ம் நல்ல கேள்வி..!! ஆனால் செயற்கையை கையில் எடுத்திருக்கும் ஜப்பான்/அமெரிக்கா இவற்றில் விளையாடத இயற்க்கை நம்மை மட்டும் படுத்துகிறது

    ReplyDelete
  3. //ஆனால் செயற்கையை கையில் எடுத்திருக்கும் ஜப்பான்/அமெரிக்கா இவற்றில் விளையாடத இயற்க்கை நம்மை மட்டும் படுத்துகிறது //

    அதையும் நம்ம ஊருக்கு அவுட்சோர்ஸிங் பண்னிட்டாங்க போல :-)

    ReplyDelete